இராஜசூரியமடை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜசூரியமடை என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டாரத்தில் உள்ள இராஜசூரியமடை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[4][5][6] மேலும் இக்கிராமம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கிராமமானது இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
Remove ads
ஆலயங்கள்
- ஸ்ரீ மந்தை பிடாரி மாரியம்மன் ஆலயம்
- ஸ்ரீ கருமலையான் ஆலயம்
- ஸ்ரீ ராஜ கணபதி ஆலயம்
- ஸ்ரீ திருவந்திர அய்யனார் ஆலயம்
- ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரர் ஆலயம்
- ஸ்ரீ சுப்பிரமணியன் ஆலயம்
- ஸ்ரீ இலங்கை காளி ஆலயம்
- ஸ்ரீ சக்கிலியன் காளி ஆலயம்
- ஸ்ரீ ஐந்து பிள்ளை காளி ஆலயம்
- ஸ்ரீ வண்ணமலகு ஆலயம்
- ஸ்ரீ சாத்தாயி ஆலயம்
போக்குவரத்து
பேருந்து வழித்தடம்
1,1B - இராமநாதபுரம் -இராஜசூரியமடை - கீழக்கரை
5,5A,5B - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - ரெகுநாதபுரம்
10,10A - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - ஏர்வாடி
14 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - கீழக்கரை
17 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - கீழக்கரை
18 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - கீழக்கரை
23 - முதலூர் -இராஜசூரியமடை - பால்கரை
25 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - வாலிநோக்கம்
30 - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - ஏர்வாடி
32 - முதலூர் -இராஜசூரியமடை - பால்கரை
எஸ்.எம்.டி - இராமநாதபுரம் - இராஜசூரியமடை - கீழக்கரை
அருகில் இராமநாதபுரத்தில் தொடருந்து நிலையம் உள்ளது.இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து 125 கி.மீ தொலைவிலுள்ள மதுரை வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
ஜாதிவாரியான கணக்கீடு (2011)
இக்கிராத்தில் செம்மநாட்டு மறவர் இனத்தினர் மட்டுமே வசித்து வருகிறார்கள்.
தெருக்கள்
- ஊருக்காடு
- நடுத்தெரு
- ஒத்தவீடு
- சிவன் கோவில் தெரு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads