இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி (Ramanathapuram Assembly constituency), இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் பெற்றுள்ளன.[1]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
இராமநாதபுரம் வட்டம் (பகுதி)
ஆற்றங்கரை பெருங்குளம், வாலாந்தரவை, குயவன்குடி, இராஜசூரியமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி,திருப்பாலைகுடி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மணம்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, மண்டபம், நொச்சியூரணி, புதுமடம், காரான், பெரியபட்டிணம், மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கானேரி, புல்லந்தை மற்றும் மாயாகுளம் கிராமங்கள்.
கீழக்கரை (நகராட்சி) , இராமநாதபுரம் (நகராட்சி), இராமேஸ்வரம் (நகராட்சி) மற்றும் மண்டபம் (பேரூராட்சி).
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
Remove ads
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads