இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்) From Wikipedia, the free encyclopedia

இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதி
Remove ads

இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதி (Rajsamand Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தை அமல்படுத்தியதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் இராஜ்சமந்த், தொகுதி விவரங்கள் ...
Remove ads

சட்டமன்றத் தொகுதிகள்

தற்போது, இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியின் கீழ் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் (சட்டப் பேரவை) உள்ளன. இவை:[1]

மேலதிகத் தகவல்கள் #, சட்டமன்றத் தொகுதி ...

நான்கு சட்டசபைத் தொகுதிகள் - பீம், கும்பல்கர், இராஜ்சமந்த் மற்றும் நாத்வாரா ஆகியவை முன்பு உதய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்தன. இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் - மெர்டா மற்றும் தேகானா ஆகியவை முன்பு நாகௌர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்தன. பீவார் மற்றும் ஜெய்தரன் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு முறையே அஜ்மீர் மற்றும் பாலி மக்களவைத் தொகுதிகளில் இருந்தன.

Remove ads

பாராளுமன்ற உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, உறுப்பினர் ...
மேலதிகத் தகவல்கள் வெற்றிபெற்றவர்களின் வாக்கு விகிதம் ...
Remove ads

தேர்தல் முடிவுகள்

2024[3]

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2019[4]

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2014

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2009 Lok Sabha Election

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads