இவர்கள் இந்தியர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இவர்கள் இந்தியர்கள் இயக்குநர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் இராமராஜன், இலட்சுமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2][3] இத்திரைப்படம் 1987 சூலை 10 அன்று வெளியானது.[4].
Remove ads
நடிகர், நடிகையர்
- ராமராஜன் - இராமு
- மாதுரி - சாவித்திரி
- ஜெய்சங்கர் - சாவித்திரியின் தந்தை
- இலட்சுமி - பெரியநாயகி
- ராதாரவி - பாளையத்தான்
- டெல்லி கணேஷ் - இராமானுஜம்
- செந்தில் - அலுவலக மேலாளர்
- தியாகு - பிரகாஷ்
- ஓமக்குச்சி நரசிம்மன் - பிதம்பரம் (தலைமை அலுவலக எழுத்தர்)
- டைப்பிஸ்ட் கோபு - அலுவலக எழுத்தர் சங்கரன்
- டிஸ்கோ சாந்தி - அனு
- அச்சமில்லை கோபி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைக்க, கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]
விமர்சனம்
கல்கியின் ஜெயமன்மதன் படத்தின் பாடல்களையும், வசனங்களையும், பாராட்டி விமர்சனம் செய்திருந்தார்.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads