இசுமவேல்

From Wikipedia, the free encyclopedia

இசுமவேல்
Remove ads

இஸ்மவேல் அல்லது இஸ்மாயில் (எபிரேயம்: יִשְׁמָעֵאל Yišmaˁel; கிரேக்க மொழி: Ισμαήλ Ismaēl; இலத்தீன்: Ismael; அரபி: إسماعيل ʾIsmāʿīl) எபிரேய விவிலியம் மற்றும் குர்ஆன் ஆகிய புனித நூலின் ஒரு முக்கிய நபர் ஆவர். மேலும் ஆபிரகாமிர்க்கும் இவர் மனைவியான சாராளின் எகிப்தியப் அடிமை பணிப் பெண் ஆகார்க்குப் பிறந்த முதல் மகன் ஆவர்,[1] மேலும் ஆதியாகமம் கணக்கின் படி, இஸ்மவேல் 137 ஆம் அகவையில் மரித்தார்.[2]

விரைவான உண்மைகள் இஸ்மவேல்Ishmael, தீர்க்கதரிசி, குடும்பத் தலைவர், அரேபியர்களின் தந்தை, காபா கட்டமைப்பாளர், அரேபியா நபி ...
Remove ads

சொல்லிலக்கணம்

ஆகாரைச் சந்தித்த கர்த்தருடைய தூதனானவர் அவளை விசாரித்தபோது, அவள் பதிலளித்தாள்.

என்று சொன்னபோது, அந்தப் பேச்சிலே, தனது அவல நிலைமையைக் குறித்த அவளது அங்கலாய்ப்பு (மனக்கலக்கம்; அல்லது தவிப்பு) வெளிப்படுகிறது. அதைக் கர்த்தர் கண்டார். அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு ‘ இஸ்மவேல் ’ என்று பெயர் கொடுக்கிறார்.[3] ஆரம்ப பபிலோனியா மற்றும் மின்யியான் (Minaean) உள்ளிட்ட பல்வேறு புராதன யூத கலாச்சாரம், மற்றும் எபிரேயம் மொழியியலில் இஸ்மவேல் (Hebrew: Yishma'e'l) என்ற பெயரின் தமிழாக்கம்

Remove ads

ஆதியாகமத்தின் விளக்கங்கள்

விவிலியத்தின் ஆதியாகமம் அத்தியாயங்கள் 16, 17, 21, 25
ஆகிய அத்தியாயங்களிலிருந்து இஸ்மவேலின் வாழ்க்கை வரலாறு அடங்கியுள்ளது.

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[6]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்

இதையும் பார்க்கவும்

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads