ராகேல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராகேல் (Rachel; எபிரேயம்: רָחֵל, தற்கால Rakhél திபேரியம் Rāḥēl) என்பவர் பிதாப்பிதாவான யாக்கோபுவினுடைய இரு மனைவியர்களுள் அவருடைய விருப்பத்திற்கு உரியவரும், பன்னிரு இசுரயேலர் குலங்களில் இரண்டின் தந்தையர்களான யோசேப்பு, பெஞ்சமின் ஆகியோரின் தாயும் ஆவார். "ராகேல்" எனும் பெயரின் பாவனையற்ற மூலத்திலிருந்து பொருள் தருகிறது. அப்பெயரின் மூல அர்த்தம் "பெண் செம்மறியாட்டின் பயணத்திற்கேற்ற நல்லதொரு பயணி" என்பதாகும்.[2][3] ராகேல் லாபானின் மகளும், யாக்கோபுவினுடைய முதல் மனைவியாகிய லேயாளின் தங்கையுமாவார்.
Remove ads
குடும்ப மரம்
தேராகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாராள் | ஆபிரகாம் | ஆகார் | ஆரான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேல் | மில்கா | லோத்து | இசுக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேலர் | 7 மகன்கள்[4] | பெத்துவேல் | 1 வது மகள் | 2 வது மகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஈசாக்கு | ரெபேக்கா | லாபான் | மோவாப்பியர் | ஆமோனியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏசா | யாக்கோபு | ராகேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பில்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏதோமியர் | சில்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லேயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 9. இசக்கார் 10. செபுலோன் 11. தீனாள் | 7. காத்து 8. ஆசேர் | 5. தாண் 6. நப்தலி | 12. யோசேப்பு 13. பெஞ்சமின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads