ஈழ இயக்கங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஈழ இயக்கங்கள் என்பன ஈழ போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயங்கி வந்ததும் வருகின்றதுமான இயக்கங்கள் ஆகும். அவ்வியக்கங்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

விரைவான உண்மைகள்
Remove ads

தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்

  • தமிழ் மாணவர் பேரவை
  • தமிழ் இளைஞர் பேரவை
  • தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)
  • தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)
  • இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)
  • தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்)
  • தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி
  • தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ)
  • தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
  • ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)
  • ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
  • தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
  • பத்மநாபா (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்) தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
  • ஈழ தேசிய விடுதலை முன்னணி ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்)
  • தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா)
  • தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ)
  • புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (றெலோ)
  • தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி)
  • தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)
  • தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி)
  • த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (ரெலி)
  • தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ)
  • தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)
  • த‌மிழீழ‌ செம்ப‌டை (ஆர்.எவ்.ரி.ஈ)
  • த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (ரெனா)
  • ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்)
  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)
  • தீப்பொறி
  • த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (ரி.ஈ.டி.எவ்)
  • ஈழ விடுத‌லை புலிகள் (ஈ.எல்.ரி)
  • தமிழீழ மக்கள் கட்சி (TEMP)
  • த‌மிழீழ‌ கெரில்லா இராணுவம் (GATE)
  • தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி)
  • த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (ரி.ஈ.ஈ.எவ்)
  • இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)
  • ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)
  • த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)
  • க‌ழுகு ப‌டை (EM)
  • த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை
  • த‌மிழீழ‌ விடுத‌லை நாக ப‌டை / கோப்ராக்க‌ள் (TELC)
  • த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)
  • ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ஈ.எல்.டி.எவ்)
  • தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (ரி.பி.எஸ்.எவ்)
  • மக்கள் விடுத‌லை கட்சி (பி.எல்.பி)
  • ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (எஸ்.ஆர்.எஸ்.எல்)

2000 ஆம் ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads