உத்தரகாசி மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உத்தராகாசி மாவட்டம் (ஆங்கிலம்: Uttarkashi District) வட இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகர் உத்தராகாசி ஆகும். இது இமயமலைப் பகுதியின் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் இங்கு உற்பத்தியாகிறது. இந்நதிகள் இந்து மக்களின் சமய வழிபாட்டுத் தலமாக உள்ளன. இம்மாவட்டத்தில் எல்லைகளாக இமாச்சலப் பிரதேசம், திபெத், சமோலி மாவட்டம், ருத்ரபிரயாக் மாவட்டம், டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் டேராடூன் மாவட்டம் போன்றவை அமைந்துள்ளன.
Remove ads
புனிதத் தலங்கள்
மாவட்ட நிர்வாகம்
இந்த மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
- மோரி வட்டம்
- புரோலா வட்டம்
- ராஜ்கடி வட்டம்
- சின்யலிசவுர் வட்டம்
- டுண்டா வட்டம்
அரசியல்
இந்த மாவட்டத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]
- புரோலா சட்டமன்றத் தொகுதி
- கங்கோத்ரி சட்டமன்றத் தொகுதி
- யமுனோத்ரி சட்டமன்றத் தொகுதி
இந்த மாவட்டம் டிஹ்ரி கட்வால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads