உருசியக் குடியரசு

1917ஆம் ஆண்டில் மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்த குடியரசு From Wikipedia, the free encyclopedia

உருசியக் குடியரசு
Remove ads

உருசியக் குடியரசு (Russian Republic, உருசியம்: Российская республика, ஒ.பெ Rossiyskaya respublika, பஒஅ: [rɐˈsʲijskəjə rʲɪsˈpublʲɪkə]) பேரரசர் நிக்கோலசு II 15 மார்ச்சு [யூ.நா. 2 மார்ச்சு] 1917 அன்று தமது முடியாட்சியை துறந்தபிறகு முன்னாள் உருசியப் பேரரசின் பகுதிகளை குறைந்த காலத்திற்கு சட்டப்படி, ஆட்சி செய்த அரசியல் அமைப்பாகும். ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தக் குடியரசு அக்டோபர் புரட்சியால் 7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917 அன்று உருசிய சோவியத் கூட்டு சோசலிச குடியரசால் அகற்றப்பட்டது. அலுவல்முறைப்படி, குடியரசின் அரசாக உருசிய இடைக்கால அரசு இருந்தபோதிலும் நடைமுறைப்படி அரசுக் கட்டுப்பாடு இடைக்கால அரசிற்கும் பெட்ரோகிராடு சோவியத்திற்கும் இடையே பகிரப்பட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் உருசியக் குடியரசுРоссийская республикаRossiyskaya respublika, நிலை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads