உறவாடும் நெஞ்சம்
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உறவாடும் நெஞ்சம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சந்திரகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
1 | ஒரு நாள் உன்னோடு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:12 |
2 | நினைத்ததெல்லாம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 03:10 |
3 | டியர் அங்கிள் | மலேசியா வாசுதேவன் | 03:28 |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads