உறுமி கோமாளியாட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உறுமி கோமாளியாட்டம் என்பது, உறுமி என்ற இசைக்கருவியின் பின்னணியில், ஒன்றோ இரண்டோ கோமாளிகள் ஆடும் ஆட்டமாகும். [1] தை மாதம் பொங்கல் விழா முடிந்த அடுத்த நாள், இக்கலை நிகழ்த்தப்படும். புல்லாங்குழல் , கஞ்சிரா, உறுமி ஒருமுகப்பேரிகை ஆகியன, இக்கலைக்குரிய இசைக்கருவிகளாகும். இக்கலை வடஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களின் ஊர்ப்புறங்களில் நிகழ்கிறது.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads