எகிப்தின் மம்லுக் சுல்தானகம்

From Wikipedia, the free encyclopedia

எகிப்தின் மம்லுக் சுல்தானகம்
Remove ads

மம்லுக் சுல்தானகம் (Mamluk Sultanate (அரபி: سلطنة المماليك Salṭanat al-Mamālīk) மத்தியகால எகிப்து, லெவண்ட் மற்றும் ஹெஜாஸ் பகுதிகளை ஆண்ட இசுலாமிய அடிமைப் போர் வீரர்கள் ஆவார். மம்லுக் சுல்தானகத்தை, துருக்கியர்களின் ஒட்டமான் பேரரசினர் கைப்பற்றும் வரை, கிபி 1250 முதல் கிபி 1517 முடிய 267 ஆண்டுகள் ஆண்டனர்.

விரைவான உண்மைகள் سلطنة المماليك, தலைநகரம் ...
Remove ads

வரலாறு

அரேபிய மொழியில் மம்லுக் என்பதற்கு அடிமை என்று பொருள். அயூப்பிய பேரரசில் படைத்தலைவர்களாக இருந்த அடிமை வீரர்கள், பின்னர் எகிப்தில் மம்லுக் சுல்தானகத்தையும் மற்றும் இந்தியாவில் இசுலாமிய அடிமை வம்ச ஆட்சியை நிறுவினர். [1][2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads