எக்கடதேவனகோட்டே சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

எக்கடதேவனகோட்டே சட்டமன்றத் தொகுதி
Remove ads

எக்கடதேவனகோட்டே சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Heggadadevankote Assembly constituency, கன்னடம்: ಹೆಗ್ಗಡದೇವನಕೋಟೆ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 213 ஆகும்.[2][3]

விரைவான உண்மைகள் எக்கடதேவனகோட்டே (ஹெக்கடதேவனகோட்டே), தொகுதி விவரங்கள் ...
Remove ads

சட்டமன்ற உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், சட்டமன்ற உறுப்பினர் ...

குறிப்பு

  1. 1 நவம்பர் 2017 அன்று சி. சிக்கமாது மறைந்தார்.[15]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads