சாமராஜநகர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கருநாடகம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமராஜநகர் மக்களவைத் தொகுதி (Chamarajanagar Lok Sabha constituency), கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
விரைவான உண்மைகள் சாமராஜநகர், தற்போது ...
சாமராஜநகர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தற்போது | சிறீநிவாச பிரசாத் |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
மாநிலம் | கருநாடகம் |
அதிகமுறை வென்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (11 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | ஹெக்கடதேவங்கோட்டை நஞ்சங்கூடு வருணா டி. நரசிபுரா ஹானூர் கொள்ளேகால் சாமராஜநகர் குண்டுலுபேட்டை |
மூடு
Remove ads
சட்டமன்றத் தொகுதிகள்
சாமராஜநகர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:[1]
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
எண் | பெயர் | இட ஒதுக்கீடு | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|---|
213 | ஹெக்கடதேவனகோட்டே | பட்டியல் பழங்குடி | மைசூர் | அனில் குமார் | இ.தே.கா. | |
214 | நஞ்சனகூடு | பட்டியல் சாதி | ஹர்ஷவர்தன் | பா.ஜ.க. | ||
219 | வருணா | எதுவும் இல்லை | யதீந்திர சித்தராமையா | இ.தே.கா | ||
220 | டி. நரசீப்புரா | பட்டியல் சாதி | அஷ்வின் குமார் எம் | ஜ.த. (ச) | ||
221 | ஹனூரு | எதுவும் இல்லை | சாமராசநகர் | ஆர். நரேந்திரன் | இ.தே.கா. | |
222 | கொள்ளேகால் | பட்டியல் சாதி | என்.மகேஷ் | பா.ஜ.க. | ||
223 | சாமராஜநகர் | எதுவும் இல்லை | சி.புத்தரங்கஷெட்டி | இ.தே.கா. | ||
224 | குண்டுலுபேட்டே | சி.எஸ்.நிரஞ்சன் குமார் | பா.ஜ.க. |
மூடு
Remove ads
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, உறுப்பினர் ...
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | என். ராசையா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | எஸ். எம். சித்தையா | ||
1962 | |||
1967 | |||
1971 | |||
1977 | பி. இராச்சையா | ||
1980 | சிறீநிவாச பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு (I) | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | |||
1991 | |||
1996 | ஏ.சித்தராஜு | ஜனதா தளம் | |
1998 | |||
1999 | சிறீநிவாச பிரசாத் | ஐக்கிய ஜனதா தளம் | |
2004 | எம்.சிவண்ணா | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | |
2009 | ஆர்.துருவநாராயணா | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | |||
2019 | சிறீநிவாச பிரசாத் | பாரதிய ஜனதா கட்சி |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2019
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | வி. சிறீநிவாச பிரசாத் | 5,68,537 | 44.74 | +6.95 | |
காங்கிரசு | ஆர்.துருவநாராயணா | 5,66,720 | 44.60 | -5.51 | |
பசக | டாக்டர் சிவகுமார | 87,631 | 6.90 | +1.71 | |
நோட்டா | நோட்டா | 12,716 | 1.00 | ||
வாக்கு வித்தியாசம் | 1,817 | 0.14 | -12.32 | ||
பதிவான வாக்குகள் | 12,70,725 | 75.35 | +2.5 | ||
காங்கிரசு இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | -5.37 |
மூடு
2014
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஆர்.துருவநாராயணா | 5,67,782 | 50.11 | ||
பா.ஜ.க | ஏ.ஆர்.கிருஷ்ண மூர்த்தி | 4,26,600 | 37.65 | ||
ஜத(ச) | எம்.சிவண்ணா | 58,760 | 5.18 | ||
பசக | சிவமல்லு | 34,846 | 5.19 | ||
நோட்டா | நோட்டா | 12,697 | 1.12 | ||
வாக்கு வித்தியாசம் | 1,41,182 | 12.46 | |||
பதிவான வாக்குகள் | 11,33,326 | 72.85 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மூடு
2009
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஆர்.துருவநாராயணா | 3,69,970 | 37.99 | ||
பா.ஜ.க | ஏ.ஆர்.கிருஷ்ண மூர்த்தி | 3,65,968 | 37.58 | ||
ஜத(ச) | எம்.சிவண்ணா | 1,06,876 | 10.97 | ||
பசக | என்.மகேஷ் | 68,447 | 7.03 | ||
வாக்கு வித்தியாசம் | 4,002 | 0.41 | |||
பதிவான வாக்குகள் | 9,73,693 | 67.91 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
style="background-color: வார்ப்புரு:Indian National Congress (I)/meta/color; width: 5px;" | | [[Indian National Congress (I)|வார்ப்புரு:Indian National Congress (I)/meta/shortname]] | வி. சிறீநிவாச பிரசாத் | 2,28,748 | 58.53 | |
style="background-color: வார்ப்புரு:இந்தியத் தேசிய காங்கிரசு (அ)/meta/color; width: 5px;" | | [[இந்தியத் தேசிய காங்கிரசு (அ)|வார்ப்புரு:இந்தியத் தேசிய காங்கிரசு (அ)/meta/shortname]] | பி. ராசையா | 1,18,287 | 30.27 | |
ஜனதா கட்சி | எஸ். எம். சித்தையா | 35,683 | 9.13 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,00,561 | 28.26 | |||
பதிவான வாக்குகள் | 3,90,761 | 57.74 | -5.25 | ||
style="background-color: வார்ப்புரு:Indian National Congress (I)/meta/color" | | [[Indian National Congress (I)|வார்ப்புரு:Indian National Congress (I)/meta/shortname]] கைப்பற்றியது | மாற்றம் |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எஸ். எம். சித்தையா | 1,68,894 | 61.94 | ||
காங்கிரசு (ஓ) | என் சி பிலிகிரிரங்கையா | 96,272 | 35.31 | ||
சுயேச்சை (அரசியல்) | நஞ்சுண்டய்யா | 7,514 | 2.76 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 72,622 | 26.63 | |||
பதிவான வாக்குகள் | 2,72,680 | 58.81 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எஸ். எம். சித்தையா | 1,08,831 | 35.0 | ||
சுதந்திரா | என்.சி.பி.ரங்கய்யா | 79,584 | 25.7 | ||
சுயேச்சை (அரசியல்) | எம்.புட்டதேவய்யா | 51,450 | 16.5 | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 72,622 | 26.63 | |||
பதிவான வாக்குகள் | 2,72,680 | 58.81 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மூடு
Remove ads
மேலும் பார்க்கவும்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads