எக்போலியம் விரிடே

From Wikipedia, the free encyclopedia

எக்போலியம் விரிடே
Remove ads

எக்போலியம் விரிடே (தாவர வகைப்பாட்டியல்: Ecbolium viride) என்ற தாவரயினம், எக்போலியம் என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினம், முண்மூலிகைக் குடும்பம் என்ற தாவரவியல் குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.[1] வங்காளதேசம், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மருத்துவத் தாவரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

Thumb
பூத்தூள்

விரைவான உண்மைகள் எக்போலியம் விரிடே, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

வேதிப்பொருட்கள்

இலைகள், வேர்கள், பூக்கள் போன்றவற்றில் பல மருத்துவ வேதிப்பொருட்கள் (orientin, vitexin, isoorientin, isovitexin) இருக்கின்றன.[3]

மேற்கோள்கள்

இதையும் காணவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads