தாரகைத் தாவரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாரகைத் தாவரம் (Asterids) என்ற உயிரிக்கிளையானது, பூக்கும் தாவர மரபுநெறி குழுமம் வெளியிட்ட நான்காம் பதிப்பிலுள்ள(APG IV, 2016) உயிரிக்கிளைகளில் ஒன்றாகும். இக்கிளையில் 80,000 இனங்களுக்கும் மேற்பட்ட தாவரங்கள் அமைந்து, பூக்கும் தாவரத் தொகுதியின் மூன்றாவது பெரிய உயிரினக்கிளையாகத் திகழ்கிறது.[2] 'அசுடர்' ("aster-") என்ற சொல்லுக்கு தாரகை; விண்மீன்; நட்சத்திரம் என்பது பொருளாகும்.[3] எனவே, இந்த உயிரினக்கிளைக்கு தாரகைத்தாவரம் என பெயர் அமைந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads