எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் (மலாய்: Menara Exchange 106; ஆங்கிலம்: The Exchange 106) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும்.
இந்தக் கோபுரத்தின் உயரம் 453.6-மீட்டர் (1,488 அடி) ஆகும். இந்தக் கோபுரம் மலேசியாவின் இரண்டாவது உயரமான கட்டிடம்; மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மூன்றாவது உயரமான கட்டிடமாக அறியப்படுகிறது.
Remove ads
பொது
இது 453.6 மீ (1,488 அடி) உயரம் கொண்டது. 453,835 மீ2 (4,885,000 சதுர அடி) பரப்பளவில்; மலேசியாவின் இரண்டாவது பெரிய வானளாவிய கட்டிடமாகும்.[3][4][5]
போக்குவரத்து
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் மற்றும்
புத்ராஜெயா வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ள KG20 PY23 துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் எம்ஆர்டி நிலையத்தால் இந்தக் கோபுரம் சேவை செய்யப்படுகிறது.
காஜாங் மற்றும் புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடங்களுக்கு இடையே உள்ள இரண்டு பரிமாற்றங்களில் இந்த நிலத்தடி நிலையமும் ஒன்றாகும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads