தேவ கௌடா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

தேவ கௌடா
Remove ads

ஹெச். டி. தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெ கவுடா தேவ கவுடா (Haradanahalli Doddegowda Deve Gowda, கன்னடம்: ಹರದನಹಳ್ಳಿ ದೊಡ್ಡೇಗೌಡ ದೇವೇಗೌಡ) (பிறப்பு மே 18,1933[1]) இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.

விரைவான உண்மைகள் எச். டி. தேவ கவுடா, 11வது இந்தியப் பிரதமர் ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தேவ கௌடா,[2] 1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கவுடா 1975களில் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் உருவாக்கிய ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980இல் அக்கட்சி பிளவுபட்டது. அதன் பிறகு 9 வருடங்கள் கழித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் அவர் தலைமையில் நடந்த போபர்ஸ் ஊழல், ரஃபேல் ஊழல், எச்.டி.நீர்முழ்கி கப்பல் ஊழல் வழக்குகளை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறிய அமைச்சர்களில் ‌ஒருவரான வி. பி. சிங் ஆரம்பித்த ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார். 1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி அமைக்க அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க முடியததால். அத்தேர்தலில் வெற்றி பெற்ற பல மாநில கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற முன்னணியை உருவாக்கி ஜனதா தளம் கட்சி சார்பில் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார்.

1999 இல் வி. பி. சிங் ஜனதா தளம் கட்சியை முடக்கம் செய்து கொண்டதால். தனது தலைமையில் ஜனதா தளம் (எஸ்) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்று வரை உள்ளார்.

Remove ads

குடும்பம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads