எஸ்-400 என்பது உருசியாவால் உருவாக்கப்பட்ட ஒர் ஏவுகணை அமைப்பு ஆகும்.[4] இது தரையில் இருந்து பாய்ந்து வானில் உள்ள இலக்குகளை அழிக்கக்கூடியதாகும். இது 1990களில் உருவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் வகை, அமைக்கப்பட்ட நாடு ...
எஸ்-400 |
---|
 ஏவும் வாகனத்துடன் எஸ்-400 ஏவுகணை அமைப்பு |
வகை | நகர்த்தக்கூடிய, நீண்ட-தொலைவு பாயும் நில வான் ஏவுகணை/தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு |
---|
அமைக்கப்பட்ட நாடு | உருசியா |
---|
பயன்பாடு வரலாறு |
---|
பயன்பாட்டுக்கு வந்தது | 6 ஆகத்து 2007 – தற்போது |
---|
பயன் படுத்தியவர் | முதன்மையான உபயோகிப்பாளர்: உருசியா |
---|
போர்கள் | |
---|
உற்பத்தி வரலாறு |
---|
வடிவமைப்பாளர் | அல்மசு-அந்தேய் |
---|
தயாரிப்பாளர் | பேக்கல் எந்திரம்-உருவாக்கும் வடிவமைப்பு செயலகம் |
---|
ஓரலகுக்கான செலவு | உள்நாடு (உருசியா): ஒரு தொகுதி ஏவும் அமைப்பு மற்றும் கையிருப்பு ஏவுகணைகளின் விலை ~ஐஅ$500 மில்லியன் (₹3,575.8 கோடி) . ஏற்றுமதி: ஒரு தொகுதி ஏவும் அமைப்பு மற்றும் கையிருப்பு ஏவுகணைகளின் விலை ஐஅ$1 பில்லியன் (₹7,151.6 கோடி) – ஐஅ$1.25 பில்லியன் (₹8,939.5 கோடி) (2021)[1][2] |
---|
அளவீடுகள் |
---|
|
இயந்திரம் | யாம்சு-8424.10 டீசல் வி12 400 hp (300 kW) |
---|
பரவுமுறை | யாம்சு |
---|
Suspension | இலை சுருள் |
---|
Ground clearance | 485 mm (19.1 அங்) |
---|
இயங்கு தூரம் | - 400 km (250 mi) – 40என்6இ ஏவுகணை[3]
- 150 km (93 mi) – 48என்6(இ) ஏவுகணை
- 200 km (120 mi) – 48என்6எம்(இ2) ஏவுகணை
- 240 km (150 mi) – 48என்6டிஎம்(இ3) ஏவுகணை
- 40 km (25 mi) – 9எம்96 ஏவுகணை
- 120 km (75 mi) – 9எம்96எம்(இ2) ஏவுகணை
|
---|
வழிகாட்டி ஒருங்கியம் | அனைத்து ஏவுகணை மாதிரிகளிலும் பகுதியளவு-செயல்பாட்டிலுள்ள கதிரலைக் கும்பா அமைப்பு (முழு கதிரலைக் கும்பா அமைப்பையும் உள்ளடக்கியிருப்பதில்லை) மற்றும், 40என்6இ, 9எம்96Eஇ2, 9எம்96இ மற்றும் 9எம்96 ஆகிய ஏவுகணைகளில் செயல்பாட்டிலுள்ள கதிரலைக் கும்பா அமைப்பு (முழு கதிரலைக் கும்பா அமைப்பையும் உள்ளடக்கியது) |
---|
மூடு
இது முதன் முதலில் ஏப்ரல் 28, 2007 அன்று பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு உருசிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்த முதல் நாடு இந்தியாவாகும். அதன் பிறகு சவூதி அரேபியா, துருக்கி, பெலாரசு மற்றும் செர்பியா ஆகிய நாடுகளும் இந்த அமைப்பை வாங்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.[5][6]
2017 ஆம் ஆண்டு தி எக்கனாமிஸ்ட் பத்திரிகையானது எஸ்-400 அமைப்பை "தற்போது தயாரிக்கப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளிலேயே ஒரு சிறந்த அமைப்புகளில் ஒன்றாகும்" என குறிப்பிட்டது.[7]