ஏ. ஜே. அருணாச்சலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. ஜே. அருணாச்சலம் (A. J. Arunachalam Mudaliar) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தனித்தொகுதி என்பதால் இவருடன் சேர்த்து ரத்தினசாமியும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிறப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் செங்குந்தர் மரபில் பிரபல நூல் வியாபாரி A.ஜெகநாதமுதலியார் - பழனியம்மாள் தம்பதியர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.
Remove ads
பதவி விலகல்
1954 ஆவது ஆண்டில் தமிழ்நாட்டு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காமராசர் போட்டியிடுவதற்காக, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்.
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads