குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி
Remove ads

குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

விரைவான உண்மைகள் குடியாத்தம், தொகுதி விவரங்கள் ...

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • குடியாத்தம் வட்டம் (பகுதி)

அரவட்லா, மோர்தானா, ரங்கம்பேட்டை, குண்டலபள்ளி, பத்தலபள்ளி, எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, சேம்பள்ளி, கத்தாரிகுப்பம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, அக்ரஹாரம், ரெங்கசமுத்திரம், எர்தாங்கல், மொரசபள்ளி, தொட்டிதுரை மோட்டூர், பேர்ணாம்பட்டு, கொத்தபள்ளி, சின்னதாமல்செருவு, மசிகம், சாரக்கல், கெம்பசமுத்திரம், பல்லாளகுப்பம், புகலூர், பரவக்கல், பங்கரிஷிகுப்பம், கொத்தமாரிகுப்பம், கருகூர், வசனம்பள்ளி, பாலூர், மாச்சம்பட்டு, மேல்கொத்தகுப்பம், ராஜக்கல், ரெட்டிமாங்குப்பம், சிக்கரிஷிகுப்பம், செண்டத்தூர், மேல்முருங்கை, அழிஞ்சிகுப்பம், மேல்வைட்த்ஹியணான்குப்பம், மேம்பட்டி, கீழ்பட்டி, குளித்திகை, சின்னதொட்டாளம், வளத்தூர், கருணீகசமுத்திரம் ,பரதராமி மற்றும் உள்ளி கிராமங்கள்.

குடியாத்தம் (நகராட்சி) மற்றும் சீவூர் (சென்சஸ் டவுன்)

  • பேரணாம்பட்டு வட்டம் (பகுதி)

பைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், இராமச்சந்திராபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்.

துத்திப்பட்டு (சென்சஸ் டவுன்) மற்றும் பேர்ணாம்பட்டு (பேரூராட்சி).

[2].

Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1954ல் நடந்த இடைத்தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றார்.
  • 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1962ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் முனுசாமி 13801 (24.06%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் காங்கிரசின் கோவிந்தசாமி 15753 (22.60%) & திமுகவின் முனியப்பன் 12224 (17.54%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சுந்தரராசுலு 17832 (25.34%) வாக்குகள் பெற்றார்.
  • 1984ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) சுந்தரம் 20930 (25.55%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் சுயேச்சை சுந்தரராசுலு 18348 (19.53%) & காங்கிரசின் ஆர். கோவிந்தசாமி 14353 (15.28%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் சுயேச்சை ஆர். வேணுகோபால் 13713 (13.65%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எல். கே. சுதிசு 20557 வாக்குகள் பெற்றார்.
Remove ads

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...

முடிவுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads