ஐரிஸ் (தொலைக்காட்சி தொடர்)

From Wikipedia, the free encyclopedia

ஐரிஸ் (தொலைக்காட்சி தொடர்)
Remove ads

ஐரிஸ் (Iris) என்பது தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை கிம் க்யு-டே மற்றும் யாங் யுன்-ஹோ என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் லீ பியுங் ஹுன், கிம் தா-ஹி, யுங் ஜோன்- ஹோ, கிம் சேயுங் வூ, கிம் சோ-யியான், டி.ஓ.பி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் ஐரிஸ், வகை ...

இந்த தொடர் 14 அக்டோபர், 2009ஆம் ஆண்டு முதல் 17 டிசம்பர் 2009ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 09:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

Remove ads

தமிழில்

இந்த தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் கே-தொடர்கள் என்ற பிரிவின் கீழ் 31 ஜூலை 2014 ஆம் ஆண்டு முதல் 9 செப்டம்பர் 2014 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads