ஐ கனௌம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐ கனௌம் (Ai-Khanoum) தற்கால ஆப்கானித்தான் நாட்டின் தகார் மாகாணத்தின் வடக்கில் கிர்கிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த அசோகரின் கல்வெட்டு அமைந்த தொல்லியல் களம் ஆகும். [1]எலனியக் காலத்தில் இப்பகுதியை கிரேக்க பாக்திரியா பேரரசு ஆண்டது.
Remove ads
அசோகரின் கல்வெட்டுக்கள்


இப்பகுதியில் கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாட்டின் தொல்பொருட்கள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஐ கனெளம் பகுதி, மௌரியப் பேரரசின் வடமேற்கு என்பதை கிரேக்கர்கள் உணரும் பொருட்டு பேரரசர் அசோகர் கிமு 258-ஆம் ஆண்டில் பழைய காந்தாரப் பகுதியில் அசோகர் கிரேக்க & அரமேய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டை நிறுவினார்.[2]
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads