அக்டோபர்

மாதம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அக்டோபர் (October) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் பத்தாவது மாதமும், 31 நாட்கள் கொண்ட ஏழு மாதங்களில் ஆறாவது மாதமும் ஆகும். இலத்தீன், கிரேக்க மொழிகளில் "அக்டோ" (ôctō) என்றால் "எட்டு" பொருள் தரும். பண்டைய உரோமை நாட்காட்டியில் (அண்.கிமு 750) எட்டாவது மாதமான அக்டோபர் என்ற சொல்லையே புதிய நாட்காட்டிகளிலும் வைத்துக் கொண்டார்கள்.[1]

<< அக்டோபர் >>
ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
MMXXV

அக்டோபர் மாதம் பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர்காலத்துடனும், தெற்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்துடனும் தொடர்புள்ளது.

Remove ads

அக்டோபர் சின்னங்கள்

Thumb
கலன்டூலா மலர்
Thumb
அமுதக்கல் கைப்பட்டி. அமுதக்கல் அக்டோபரின் பிறப்புக் கல்.
Thumb
வெட்டப்பட்ட தோரமல்லிக் கல்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads