ஒயிலாட்டம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒயிலாட்டம் (Oyilattam) 1991 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] ஜே. வி. ருக்மாங்கதன் தயாரித்த இப்படத்தில் ஷார்மிளா, ராதாரவி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Remove ads
நடிகர்கள்
- ஷார்மிளா
- ராதாரவி
- செந்தில்
- அனு மோகன்
- குமரிமுத்து
- லூசு மோகன்
- சின்னக்கண்ணு (அறிமுகம்)
- பவானி
- கே. கே. சௌந்தர்
- பசி நாராயணன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காளிதாசன் எழுதியிருந்தார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads