கங்கேரி இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

கங்கேரி இராச்சியம்map
Remove ads

கங்கேரி இராச்சியம் (Kingdom of Hungary) என்பது நடுக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை (1918–1920 காலப்பகுதி தவிர்த்த 1000–1946) நடு ஐரோப்பாவில் இருந்த ஒரு முடியாட்சி ஆகும். கங்கேரியின் இளவரசர் ஆட்சி கங்கேரியின் முதலாம் ஸ்டீபனின் கங்கேரி முடியாட்சிக்குரியவராக முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து கிறித்தவ இராச்சியமாக சுமார் 1000 ஆண்டில் உருவாகியது.[10] இவருடைய குடும்பம் முடியாட்சியை 300 வருடங்களாக கொண்டு நடத்தியது. 12 ஆம் நூற்றாண்டில், மேற்கு உலகில் ஒரு மத்திய வல்லரசாக ஐரோப்பாவில் இவ் இராச்சியம் காணப்பட்டது.[10]

விரைவான உண்மைகள் தலைநகரம், பேசப்படும் மொழிகள் ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads