கசுவாரீபார்மஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கசுவாரீபார்மஸ் என்பது பெரிய பறக்கமுடியாத பறவைகளின் வரிசை ஆகும். இதில் தற்போது உயிர்வாழும் 4 உயிரினங்கள் உள்ளன. 3 கசோவரி இனங்கள் மற்றும் மீதமுள்ள ஒரே இனமான ஈமியூ.
4 உயிரினங்களுமே ஆத்திரேலியா-நியூ கினியாவைப்[3] பூர்வீகமாகக் கொண்டவை. எனினும் அழிந்துபோன சில வகைகள் பிற நிலப்பகுதிகளிலும் வாழ்ந்தன.
Remove ads
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads