கச்சி மாவட்டம்

பாக்கித்தானின், பலூசிஸ்தான் மாகாண மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கச்சி மாவட்டம்map
Remove ads

கச்சி மாவட்டம் (Kachhi or Kacchi) (பலூச்சி மற்றும் Urdu: ضِلع کچّھی), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் மய்யத்தில் உள்ளது.[2] கச்சி மாவட்டத்தில் சிந்துவெளி நாகரித்தின் மெஹெர்கர் மற்றும் நௌசரோ தொல்லியற்களங்கள் உள்ளது. [3]

Thumb
பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்
விரைவான உண்மைகள் ضِلع کچّھی, நாடு ...
Remove ads

மாவட்ட நிர்வாகம்

5,330 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கச்சி மாவட்டம் தாதர், மச் என இரண்டு வருவாய் வட்டங்களும், பாலனேரி, காட்டான், சானி என 3 உள் வட்டங்களையும் கொண்டது.

மேலும் இம்மாவட்டம் 13 உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டுள்ளது. அவைகள்:

  • நௌசரோ
  • மெக்ரம்
  • மச்சு
  • ஜலால் கான்
  • சான்னி
  • சந்தர்
  • கஜாய்
  • தாதர்
  • மஸ்ஸோ
  • பஸ்கியா
  • மைத்திரி

மக்கள்தொகை பரம்பல்

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, பலூசிஸ்தான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 2,37,030 ஆகும். அதில் ஆண்கள் 1,26,379 மற்றும் பெண்கள் 1,10,651 ஆகும். கிராமப்புறங்களில் 2,02,598 மக்களும், நகரப்புறங்களில் 34,432 மக்களும் வாழ்கின்றனர். [4] இம்மாகாணாத்தில் பலூச்சி மொழி, சிந்தி மொழி மற்றும் சராய்கி மொழிகள் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads