கட்டிஹார் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டிஹார் மாவட்டம், பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் கட்டிஹாரில் உள்ளது. இது பூர்ணியா கோட்டத்துக்கு உட்பட்டது. இந்த மாவட்டம் 3,056 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1]
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
- மக்களவைத் தொகுதி:[2] கட்டிஹார்
- சட்டமன்றத் தொகுதிகள்: கட்டிஹார், கடுவா, பல்ராம்பூர், பிராண்பூர், மனிஹாரி, பராரீ, கோர்ஹா
- மண்டலங்கள்: அம்தாபாத், ஆசம்நகர், பல்ராம்பூர், பராரீ, பர்சோய், தண்டுகோரா, ஃபல்கா, ஹசன்கஞ்சு, கடுவா, கடிஹார், குர்சேலா, மனிஹாரி, மன்சாகி, பிராண்பூர், சமேலீ
போக்குவரத்து
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads