கதிர் (நடிகர்)
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதிர் (Kathir) இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில் மத யானைக் கூட்டம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டில் வெளியான கிருமி எனும் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.
திரைப்பட வாழ்க்கை
2013 ஆம் ஆண்டில் விக்ரம் சுகுமாரன் இயக்கிய மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை ஜி. வி. பிரகாஷ் குமார் தயாரித்தார்.[1] இந்தத் திரைப்படத்திற்கும் கதிரின் நடிப்பிற்கும் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன. தி இந்து நாளிதழ் கதிர் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தியுள்ளார் எனவும், சிஃபி வலைத்தளம் தனது முதல் கதாப்பாத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளார் எனத் தெரிவித்தது.[2][3][4] பின் 2015 ஆம் ஆண்டில் வெளியான கிருமி திரைப்படமும் இவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.[5][6]
Remove ads
திரைப்படங்கள்
![]() |
இக்குறியிட்ட திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை |
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads