கந்திலி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

கந்திலி ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]

திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கந்திலியில் இயங்குகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கந்திலி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,45,692 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 25,729 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,641 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

கண்டிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

  1. ஆதியூர்
  2. ஆவல்நாய்க்கன்பட்டி
  3. சின்னகந்திலி
  4. சின்ன கசிநாயக்கன் பட்டி
  5. கசிநாயக்கன் பட்டி
  6. சின்னராம்பட்டி
  7. கிழக்கு பதனவாடி
  8. எலவம்பட்டி
  9. எர்ராம்பட்டி
  10. கெஜல்நாய்க்கன்பட்டி
  11. கும்மிடிகாம்பட்டி
  12. காக்கங்கரை
  13. கந்திலி
  14. கொரட்டி
  15. குனிச்சி
  16. குரும்பேரி
  17. லக்கிநாய்க்கன்பட்டி
  18. மானவல்லி
  19. மண்டலநாயனகுண்டா
  20. மட்றபள்ளி
  21. மோட்டூர்
  22. நரியனேரி
  23. நார்சாம்பட்டி
  24. நத்தம்
  25. உடையாமுத்தூர்
  26. பள்ளத்தூர்
  27. பரதேசிபட்டி
  28. பரமுத்தம்பட்டி
  29. பேரம்பாட்டு
  30. பெரியகண்ணாளப்பட்டி
  31. பெரியகரம்
  32. செவ்வாத்தூர்
  33. சிம்மனபுதூர்
  34. சுந்தரம்பள்ளி
  35. தோக்கியம்
  36. தோரணம்பதி
  37. வெங்காலபுரம்
  38. விஷமங்கலம்
  39. சின்னாரம்பட்டி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads