கரம் சிங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுபேதார் கரம் சிங் (Karam Singh) பரம் வீர் சக்கரம் (15 செப்டம்பர் 1915 – 20 சனவரி 1993), இந்திய இராணுவத்தில் வழகப்படும் மிக உயர்ந்த விருதான பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர். இந்த விருதானது 1947-48 இந்திய பாகிஸ்தான் போரில் இவர் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக 1950-இல் வழங்கப்பட்டது.[3]

Remove ads
பரம் வீர் விருது பெற்றவர்கள்
- சோம்நாத் சர்மா, 1950
- ஜாதுநாத் சிங், 1950
- பிரு சிங் செகாவாத், 1950
- கரம் சிங், 1950
- இராம ரகோபா ராணே, 1950
- அப்துல் ஹமித், 1967
- பானா சிங் , 1987
- மேஜர் பரமேஸ்வரன், 1987
- யோகேந்திர சிங் யாதவ், 1999
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads