கரியோபிலாலெசு

From Wikipedia, the free encyclopedia

கரியோபிலாலெசு
Remove ads

கரியோபிலாலெசு (தாவர வகைப்பாட்டியல்: Caryophyllales) என்பது கற்றாழை, கார்னேசன்கள், அமராந்த்சு ஆகியவற்றை உள்ளடக்கிய பூக்கும் தாவரங்களின் மாறுபட்டும், பன்முகத்தன்மையும் கொண்ட தாவர வரிசையாகும் . இவற்றின் பல இனங்கள் சதைப்பற்றுள்ள தண்டுகளாகவும், இலைகளைக் கொண்டும் இருக்கின்றன. பீட்டாலைன் (betalain) நிறமிகள், இந்த வரிசையின் தாவரங்களில் தனித்தன்மை ஆகும். கேரியோஃபிலேசியே, மொலுகினேசியே ஆகிய இரு தாவரக்குடும்பங்களில் இந்நிறமிகள் இல்லை. இந்த தாவர வரிசையின், பிற குடும்பங்களிலும் உள்ளன.

விரைவான உண்மைகள் கரியோபிலாலெசு, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

வளரியல்பு

மெய்இருவித்திலி இனங்களில், ஏறத்தாழ 6% தாவரங்கள், இந்த தாவர வரிசையின் கீழ் அடங்குகிறது.[2] தற்போது, இவ்வரிசை, 37 குடும்பங்களையும், 749 பேரினங்களையும், 11,620 இனங்களையும் கொண்டுள்ளது.[3]

Thumb
மார்சு தாவரவியல் பூங்காவிலுள்ள, தென் அமெரிக்காவின் மத்தியப் பகுதியைச் சேர்ந்த கற்றாழை. கற்றாழை ஒரு தாவரக் குடும்பமாகும், இது இந்த தாவர வரிசையின் கீழ் உள்ளது.

APG IV இல் Kewaceae, Macarthuriaceae, Microteaceae, Petiveriaceae ஆகியவை சேர்க்கப்பட்டன.[4]

  • குடும்பம் Achatocarpaceae
  • ஐசோசே குடும்பம்
  • அமரன்தேசி குடும்பம்
  • குடும்பம் Anacampserotaceae
  • குடும்பம் Ancistrocladaceae
  • குடும்பம் Asteropeiaceae
  • குடும்பம் Barbeuiaceae
  • குடும்பம் Basellaceae
  • குடும்பம் கற்றாழை
  • குடும்பம் காரியோஃபிலேசியே
  • குடும்பம் Didiereaceae
  • குடும்பம் Dioncophyllaceae
  • குடும்பம் Droseraceae
  • டிரோசோபிலேசி குடும்பம்
  • குடும்பம் Frankeniaceae
  • Gisekiaceae குடும்பம்
  • குடும்பம் ஹாலோஃபைடேசி
  • குடும்பம் Kewaceae
  • Limeaceae குடும்பம்
  • குடும்பம் Lophiocarpaceae
  • குடும்பம் Macarthuriaceae
  • குடும்பம் Microteaceae
  • குடும்பம் Molluginaceae
  • குடும்பம் Montiaceae
  • குடும்பம் Nepenthaceae
  • குடும்பம் Nyctaginaceae
  • குடும்பம் Petiveriaceae
  • குடும்பம் Physenaceae
  • குடும்பம் Phytolaccaceae
  • குடும்பம் Plumbaginaceae
  • பாலிகோனேசி குடும்பம்
  • குடும்பம் Portulacaceae
  • குடும்பம் Rhabdodendraceae
  • குடும்பம் Sarcobataceae
  • குடும்பம் Simmondsiaceae
  • குடும்பம் Stegnospermataceae
  • குடும்பம் Talinaceae
  • குடும்பம் Tamaricaceae
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads