மெய்இருவித்திலி

From Wikipedia, the free encyclopedia

மெய்இருவித்திலி
Remove ads

மெய்இருவித்திலி (Eudicots) என்பது உயிரிக்கிளைகளில் ஒரு அலகாகும். இச்சொல்லானது, இருவித்திலைத் தாவரம் என்ற முந்தைய தாவர வகைப்பாட்டியல் அலகிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். எனவே, இத்தாவரங்களை முன்பு, 'முக்குழியுடைப் பூந்துள்' (colpi) தாவரங்கள் (tricolpates or non-magnoliid dicots) என அழைத்தனர். 1991 ஆம் ஆண்டு பரிணாம தாவரவியலாளர் யேம்சு எ. டோய்லி (James A. Doyle]] என்பவரும், தொல்தாவரவியல் அறிஞர் (paleobotanist) கார்ல் எல். ஓட்டன் (Carol L. Hotton) சான்றுகளுடன் விவரித்தனர்.[1]

Thumb
அரபிசுப் பேரின(Arabis) பூத்தூள் மூன்று பூந்தூள்பள்ளங்களைக்(colpi) கொண்டுள்ளன.[2]

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, உயிரிக்கிளைகள் (APG IV) ...
Remove ads

மரபு வழி தோற்றம்

மெய்இருவித்திலிகளின் மரபு வழி தோற்றமானது கீழுள்ள மரபுக்கிளை படம் மூலம் விளக்கப்படுகிறது:[3]

மெய்இருவித்திலி
அடி மெய்இருவித்திலி

(புற மரபுவழித் தொகுதி: Ranunculales, Proteales, Trochodendrales, Buxales)


கரு மெய்இருவித்திலி

Gunnerales

Pentapetalae

Dilleniales

superrosids

Saxifragales

ரோசிதுகள்

Vitales

ரோசிதுகள்

ரோசிதுகள் (8 வரிசை)

ரோசிதுகள் (8 வரிசைகள்)

superasterids

Santalales

Berberidopsidales

Caryophyllales

தாரகைத் தாவரம்

Cornales

Ericales

தாரகைத் தாவரம்

தாரகைத் தாவரம் (7 வரிசைகள்)

தாரகைத் தாவரம் (8 வரிசைகள்)



Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads