கர்நூல் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்நூல் மாவட்டம் (தெலுங்கு: కర్నూలు జిల్లా) அல்லது கர்னூலு மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களுள் ஒன்று.[3] இதன் தலைமையகம் கர்நூல் நகரில் உள்ளது. 4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிய நந்தியால் மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5]
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மண்டலத்தை 54 வருவாய் மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[3][6].
1.கௌதாலம் 2.கோசிகி 3.மந்திராலயம் 4.நந்தவரம் 5.சி. பெளகல் 6.கூடூர் 7.கர்னூல் 8.நந்திகோட்கூர் 9.பகிட்யாலா 10.கொத்தபள்ளி 11.ஆத்மக்கூர் 12.ஸ்ரீசைலம் 13.வெலுகோடு 14.பாமுலபாடு 15.ஜூபாடு பங்க்லா 16.மிட்தூர் 17.ஓர்வகல்லு 18.கல்லூர் 19.கோடுமூர் 20.கோனெகண்ட்லா 21.யெம்மிகனூர் 22.பெத்த கடபூர் 23.ஆதோனி 24.ஹோளகுந்தா 25.ஆலூர் 26.ஆஸ்பரி 27.தேவனகொண்டா 28.கிருஷ்ணகிரி 29.வெல்துர்த்தி 30.பேதஞ்செர்லா 31.பாண்யம் 32.கடிவேமுலா 33.பண்டி ஆத்மக்கூர் 34.நந்தியாலா 35.மகாநந்தி 36.சிரிவெள்ளா 37.ருத்ரவரம் 38.ஆள்ளகட்டா 39.சாகலமர்ரி 40.உய்யாலவாடா 41.தோர்ணிபாடு 42.கோஸ்பாடு 43.கோயிலகுண்ட்லா 44.பங்கனப்பள்ளி 45.சஞ்ஜாமலை 46.கொலிமிகுண்ட்லா 47.அவுகு 48.பியாபிலி 49.துரோணாச்சலம் 50.துக்கலி 51.பத்திகொண்டா 52.மத்திகேர தூர்ப்பு 53.சிப்பகிரி 54.ஹாலஹர்வி
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads