கர்பலா மாகாணம்

ஈராக்கின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

கர்பலா மாகாணம்map
Remove ads

கர்பலா கவர்னரேட் அல்லது கர்பலா மாகாணம் (Karbala Governorate, அரபி: كربلاء Karbalā') என்பது ஈராக்கின் மையத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகராக கர்பலா நகரம் உள்ளது. இந்த நகரமானது ஷியா முஸ்லிம்களுக்கான புனித நகரமாகும். இங்கு மதிப்பிற்குரிய இமாம் ஹுசைனின் நினைவிடத்தைக் கொண்டுள்ளது . இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினர் சியா பிரிவினர் ஆவர். [3] இந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக செயற்கை ஏரியான மில் ஏரி அடங்கியுள்ளது.

விரைவான உண்மைகள் கர்பலா மாகாணம் محافظة كربلاءKarbala Province, நாடு ...
Remove ads

மாகாண அரசு

  • ஆளுநர்: அகில் அல்-துரைஹி
  • துணை ஆளுநர்: ஜவாத் அல்-ஹஸ்னாவி
  • மாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): அப்துல் அல்-அல்-யாசேரி
Thumb
மாவட்டங்கள்

மாவட்டங்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads