ஈராக்கின் மாகாணங்கள்

ஈராக்கின் நிர்வாகப் பிரிவுகள் From Wikipedia, the free encyclopedia

ஈராக்கின் மாகாணங்கள்
Remove ads

ஈராக் தற்போது 19 பிரதேசங்களைக் ( محافظة அரபியில் muḥāfażah, குர்திஷ் மொழியில் parêzga ) கொண்டுள்ளது, இது "மாகாணங்கள்" என்றும் அழைக்கப்படுகிறது. ஈராக் அரசியலமைப்பின் படி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு தன்னாட்சி பிராந்தியத்தை உருவாக்கலாம்.[சான்று தேவை] பாக்தாத் மற்றும் பாஸ்ரா ஆகியவை ஈராக்கின் மிகப் பழமையான நிர்வாகப் பகுதிகளாகும். 2014 ஆம் ஆண்டில் சுலைமானியா மாகாணத்தின் ஹலாப்ஜா மாவட்டத்தைப் பிரித்து ஹலாப்ஜா மாகாணத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. [1] [2]

விரைவான உண்மைகள் ஈராக்கின் மாகாணங்கள்المحافظات العراقية (அரபி) پارێزگاکانی ئێراق (Kurdish), வகை ...
Thumb
ஈராக் மாகாணங்களின் எண்ணிக்கையிலான வரைபடம்

21 ஜனவரி 2014 அன்று, ஈராக் அரசாங்கத்தின் அமைச்சரவை மேலும் புதிய மாகாணங்களை உருவாக்கும் கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. [3] தற்போதைய நீனவா மாகாணம் மற்றும் சலாடின் மாகாணத்தில் இருந்து முறையே தால் அஃபர் மற்றும் துஸ் குர்மத்து ஆகிய இரண்டு புதிய மாகாணங்கள் உருவாக்கப்படும் என்று அவை அறிவித்தது. [4] அல் அன்பர் மாகாணத்தின் பல்லூஜா நகரம் ஒரு தனி மாகாணமாக மாற்றறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, இது நகரத்தில் உருவான சுன்னி இஸ்லாமிய எழுச்சியினால் அறிவிக்கப்பட்டது.

Remove ads

மாகாணங்கள்

மேலதிகத் தகவல்கள் மாகாணம், அஞ்சல் குறியீடு ...
Remove ads

முந்தைய மாகாணங்கள்

Thumb
ஈராக் மாகாணங்களின் எல்லைகள், 1980-2003. 1990-1991. ஆண்டில் குவைத் 19வது மாகாணமாக இணைக்கப்பட்டது,
மேலதிகத் தகவல்கள் மாகாணம், தற்போதைய மாகாணம் ...
Remove ads

முன்னர் உரிமை கோரப்பட்ட மாகாணங்கள்

  • குவைத் மாகாணம் (1990-1991)


குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads