கறுவாக் காடை

From Wikipedia, the free encyclopedia

கறுவாக் காடை
Remove ads

கறுவாக் காடை (Cinnamon roller) இப்பறவை காடை இனத்தைச் சார்ந்த வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழும் பறவையாகும். இவை ஆப்பிரிக்கா மற்றும் மடகாசுகர் போன்ற நாடுகளில் அமைந்துள்ள வெப்ப மண்டல காடுகளிலும் காணப்படுகின்றன. கோடை காலங்களில் இவை வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. இவை கீச்சான் பறவையைப்போல் பெரிய மரங்களிலும், மின்சார மேல்நிலை கம்பிகளிலும் அமைர்ந்திருப்பதைக் காணலாம். இப்பறவை இந்தியாவவில் தமிழ் நாட்டுப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளுலும் காணப்படுகின்றன. சில நேரங்களில் 100க்கும் மேற்பட்ட இப்பறவைக்கள் ஒரே குழுவாகப் பறந்து செல்லும். இவை தண்ணீர் குடிக்கச் செல்லும்போது நீர் நிலைகளையே விழுங்கிவிடுவதுபோல் தோன்றும். மரத்தின் பொந்துகளில் கூடுகட்டி 2 அல்லது 3 முட்டைகளை இடுகிறது.

விரைவான உண்மைகள் கறுவாக் காடை, காப்பு நிலை ...
Thumb
ஆப்பிரிக்காவில் இப்பறவையின் வாழ்விடப்பகுதி
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads