கற்பூரதீபம்

ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கற்பூரதீபம்
Remove ads

கற்பூரதீபம் இயக்குநர் ஏ. ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார் , சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 31-மே-1985.

விரைவான உண்மைகள் கற்பூரதீபம், இயக்கம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads