கலங்கரை விளக்கம் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

கலங்கரை விளக்கம் தொடருந்து நிலையம்
Remove ads

கலங்கரை விளக்கம் தொடருந்து நிலையம் (Light House railway station) என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்டப் பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இராணி மேரி கல்லூரி பின்புறத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள அவ்வை சண்முகம் சாலை, மைலாப்பூரில் உள்ள இராதா கிருஷ்ணன் சாலை இடையே அமைந்துள்ளது. இது புகழ்பெற்ற சென்னை கலங்கரை விளக்கத்திற்கான தொடருந்து நிலையமாகும்.

விரைவான உண்மைகள் கலங்கரை விளக்கம் தொடருந்து நிலையம்கலங்கரை விளக்கம், பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வலையமைப்பின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக 1997 அக்டோபர் 19 அன்று கலங்கரை விளக்கம் தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

அமைப்பு

இந்த நிலையம் பக்கிங்காம் கால்வாயின் கிழக்குக் கரையில் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 1010 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்தைக் கொண்டுள்ளது, இது பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை.[1]

நிலைய அமைப்பு

மேலதிகத் தகவல்கள் கலங்கரை விளக்கம் தொடருந்து நிலையம் தளவமைப்பு ...
ஜி. தெரு மட்டம் வெளியேறு/நுழைவு
எல்1 மெசானைன் கட்டணக் கட்டுப்பாடு, நிலைய சீட்டு சாளரம், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள்
எல்2 பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்
நடைமேடை 2
வடக்கு நோக்கி
சென்னை கடற்கரை அடுத்த நிலையம்-திருவல்லிக்கேணி

அடுத்த நிலையம்-திருவல்லிக்கேணி

நடைமேடை 1
தெற்கு நோக்கி
வேளச்சேரி அடுத்த நிலையம்-முண்டகக்கண்ணியம்மன் கோயில் (பரங்கிமலை தொடருந்து நிலையம் வரை மேலும் நீட்டிக்கப்படும்)

அடுத்த நிலையம்-முண்டகக்கண்ணியம்மான் கோயில் (விரைவில் பரங்கிமலை தொடருந்து நிலையத்திற்கு மேலும் நீட்டிக்கப்படும்)

பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்
எல்2

சேவைகளும் தொடர்புகளும்

வேளச்சேரி செல்லும் வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் தொடருந்து நிலையம் ஏழாவது நிலையமாகும். வேளச்சேரியிலிருந்து திரும்பும் திசையில், இது தற்போது சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய பதினோராவது நிலையமாகும்.[2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads