கலிங்கா விளையாட்டரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலிங்கா விளையாட்டரங்கம் (Kalinga Stadium), இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வர் நகரத்தில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்படும் விளையாட்டரங்கம் ஆகும். இதன் மொத்த பார்வையாளர்கள் இருக்கை 15,000 ஆகும். இந்த விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்டம், தடகள விளையாட்டு, கால்பந்தாட்டம், டென்னிசு, டேபிள் டென்னிசு, கூடைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், நீச்சல் போட்டி போன்ற விளையாட்டுக்கள் நடத்த வசதிகள் உள்ளது.[4][5][6] இந்த விளையாட்டரங்கில் ஓட்டப் பந்தயப் போட்டிகளுக்காக எட்டு தட வரிசைகள் கொண்ட செயற்கை இழை ஒடுபாதை கொண்டுள்ளது.[7]


Remove ads
பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள்
இவ்விளையாட்டரங்கில் நடைபெற்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் வருமாறு:
தடகளப் போட்டிகள்
கால் பந்தாட்டம்
வளைதடிப் பந்தாட்டம்

Remove ads
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads