2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் (2023 Men's FIH Hockey World Cup) 15வது உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டமானது இந்தியாவின் ஒரிசா மாநிலத்த்தின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் நகரங்களில் உள்ள பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் கலிங்கா விளையாட்டு அரங்கங்களில் சனவரி 13 முதல் 29 முடிய நடைபெற்றது.[1][2] இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி மூன்றாவது முறையாக தங்கக் கோப்பை வென்றது.[3] பெல்ஜியம் வெள்ளிக் கோப்பை வென்றது. நெதர்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
Remove ads
போட்டியில் கலந்து கொண்ட நாடுகள்
ஏ அணியில்
பி அணியில்
சி அணியில்
டி அணியில்
போட்டியின் இறுதி தரவரிசை
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads