2018 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வார்ப்புரு:Infobox field hockey 2018 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் (2018 Men's Hockey World Cup) இது உலக ஹாக்கி கோப்பையின் 14வது பதிப்பாகும். இது பன்னாட்டு ஹாக்கி கூட்டமைப்பால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த 14வது உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டங்கள் 2018-ஆம் ஆண்டில் இந்தியாவின் புவனேஸ்வர் நகரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் 28 நவம்பர் முதல் 16 டிசம்பர் 2018 முடிய நடைபெற்றது. இந்த போட்டிகளில் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் பங்கு கொண்டது.[1][2][3]இப்போட்டிகளில் பெல்ஜியம் முதலிடத்தையும், நெதர்லாந்து இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்தையும், இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பெற்றது.

Remove ads

போட்டி முடிவுகள்

இப்போட்டிகளில் பெல்ஜியம் தங்கப் பதக்கத்துடன் முதலிடத்தையும், நெதர்லாந்து வெள்ளிப் பதக்கத்துடன் இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியா வெண்கலப் பதக்கத்துடன் மூன்றாம் இடத்தையும், இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பெற்றது.

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...
மூலம்: FIH
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) round; 2) position in pools; 3) points in pools; 4) matches won; 5) goal difference; 6) goals for.[4]
Remove ads

சிறப்பு விருதுகள்

விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் கீழ்கண்ட இனங்களில் சிறப்பாக செயல்பட்டமைக்கு கீழ்கண்டவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.

மேலதிகத் தகவல்கள் போட்டியின் சிறந்த விளையாட்டாளர், போட்டியின் சிறந்த கோல் கீப்பர் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads