கலூகா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலூகா மாகாணம் (Kaluga Oblast, உருசியம்: Калу́жская о́бласть, கலூசுக்கயா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் தலைநகர் கலூகா நகர். 2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 1,010,930.[8] 1944 இல் நிறுவப்பட்ட இம்மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் நடுவில் அமைந்துள்ளது.
Remove ads
புவியியல்
இம்மாகாணத்தின் பரப்பளவு 29,800 கி.மீ.² ஆகும். இதன் எல்லைகளாக மேற்கே பிரையான்சுக் மாகாணம், தென்மேற்கே ஒரியோல் மாகாணம், தென்கிழக்கே தூலா மாகாணம், கிழக்கே மாஸ்கோ மாகாணம், வடக்கே சொமோலியென்சுக் மாகாணம் ஆகியன அமைந்துள்ளன.
மக்கள்
2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இம்மாகாணத்தின் மக்கள்தொகை 1,010,930;[8]
சமயம்

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[12][13] கலூகா மாகாண மக்களில் 48.6% உருசிய மரபுவழித் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். 7% பொதுக் கிறித்தவர்கள். 2% சிலாவிக் சமய (ரொத்னோவர்) இயக்கங்கள், 2% பழமைவாதக் கிறித்தவர்கள், 1% இற்கும் குறைவ்கான முஸ்லிம்கள் ஆவர்.[12]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads