களுவாஞ்சிக்குடி

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

களுவாஞ்சிக்குடி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். மட்டக்களப்பு நகரில் இருந்து தென்கிழக்கில் 27 கி.மீ. தூரத்தில் உள்ளது. களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் களுவாஞ்சிக்குடி தெற்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு 1 என 3 கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. இங்குள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,814 ஆகும்.[1] களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திற்கான அஞ்சல் குறியீட்டு இலக்கம் 32000 ஆகும்.[2]

விரைவான உண்மைகள் களுவாஞ்சிக்குடி, நாடு ...
Remove ads

வரலாறு

மாகோன் காலத்தில் மட்டக்களப்பில் இருந்த ஏழு குடிகளுள் ஒன்றாகிய கவுத்தன்குடி இங்கு குடியேறியதாக மட்டக்களப்புத் தமிழகம் குறிப்பிடுகின்றது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads