கவிராயர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கவிராயர் எனப்படுப்படுபவர் தமிழ் மொழியில் கவி இயற்ற வல்லவருக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். பல கவிராயர்கள் குடும்ப வழியாக இதில் தேர்ச்சி பெற்றார்கள். தமிழகம் வேற்றுநாட்டவர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த காலத்தில் இவர்கள் அருகினார்கள்.

தமிழ் மொழியைப் பேண கவிராயர்கள் முக்கிய பங்காற்றினார்கள். ஏட்டுச் சுவடிகளைப் பாதுகாத்தல், அச்சிலேற்றல் ஆகிய முக்கிய பணிகளை இவர்கள் செய்தார்கள்.

பட்டியல்

  • திரிகூடராசப்பக் கவிராயர்
  • பழனி பெரிய அண்ணாமலை கவிராயர்
  • பழனி பாலசுப்பிரமணியக் கவிராயர்
  • சீகாழி அருணாசலக் கவிராயர்
  • அமிர்த கவிராயர்
  • முகவூர் கந்தசாமிக் கவிராயர்
  • நடராஜக் கவிராயர்
  • அம்பலவாணக் கவிராயர்
  • வேலாயுதக் கவிராயர்
  • தெய்வசிகாமணிக் கவிராயர்
  • சங்கரமூர்த்திக் கவிராயர்
  • சரவணப் பெருமாள் கவிராயர்
  • திருமேனி இரத்தினக் கவிராயர்
  • தில்லையம்பல சந்திரசேகரக் கவிராயர்
  • இராமச்சந்திரக் கவிராயர்
  • க. அருணாசலக் கவிராயர்
  • பரசுராமக் கவிராயர்
  • அட்டாவதானம் இராமசாமிக் கவிராயர்
  • சி. இராமசாமிக் கவிராயர்
  • அ. கந்தசாமிக் கவிராயர்
  • சே. இராமசாமிக் கவிராயர்
  • கே. சிதம்பரக் கவிராயர்
  • கூறைநாடு சாமிநாதக் கவிராயர்
  • கல்லிடைக்குறிச்சி சாமிநாதக் கவிராயர்
  • குமாரசாமிக் கவிராயர்
  • மிதிலைப்பட்டி கவிராயர்கள்
    • தில்லை நாயகப் பண்டாரம்
    • ஆதிசிற்றம்பலக் கவிராயர்
    • முத்துச்சிற்றம்பல கவிராயர்
    • அழகிய சிற்றம்பலக் கவிராயர் (அ) அழகியசிற்றம்பலக்கவி-1
    • அழகிய சிற்றம்பலக்கவி 2
    • அழகிய சிற்றம்பலம் 3
    • அழகிய சிற்றம்பலம் 4
    • அழகிய சிற்றம்பலம் 5
    • பாண்டிய கவிராசர்
    • அழகிய சிற்றம்பலம் 6
    • சிங்காரவேலுக் கவிராயர்
    • சாமிக் கவிராயர்
    • மங்கைபாகக் கவிராயர் (அ) வெறிமங்கைபாகக் கவிராயர்
    • குழந்தைக் கவிராயர் 1
    • குழந்தைக் கவிராயர் 2
    • குழந்தைக் கவிராயர் 3
    • குழந்தைக் கவிராயர் 4
    • குமாரசாமிக் கவிராயர் 1
    • குமாரசாமிக் கவிராயர் 2
    • பாண்டிக் கவிராயர் 1 (கவிராயர் கொடி வழி)
    • பாண்டிக் கவிராயர் 2 (கவிராயர் கொடி வழி)
    • பாண்டிக் கவிராயர் (முத்துச்சிற்றம்பலம் கொடி வழி)
    • செவ்வந்திப் பூ அம்மாள்
    • வைத்தியலிங்கக் கவிராசர்
    • வடுகநாதக் கவிராயர்
    • இராமசாமிக் கவிராயர் (மிதிலைப்பட்டி)
    • கனகையா கவிராயர்
    • சாமிநாதக் கவிராயர்
    • இராசாக் கவிராயர்
    • கனகையா கவிராயர் 2
    • முருகானந்தம்
    • மீ. இராமநாதன்
    • மீனாட்சிசுந்தரப் பண்டாரம் (அம்மாக்குட்டி)
    • மீ. இராமநாதக் கவிராயர்
Remove ads

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads