காசர்கோடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசர்கோடு (Kasaragod, மலையாளம்: കാസര്ഗോഡ് இந்திய மாநிலமான கேரளத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இங்குள்ள கோட்டை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக உள்ளது.[3]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காசர்கோடு நகரத்தின் மக்கள்தொகை 54,172 ஆகும்.[4]
Remove ads
படக்காட்சிகள்
- மாலிக் தீனார் பள்ளிவாயல்
- நெல்லிக்குனு முஹ்யித்தின் ஜுமுஆப் பள்ளிவாயல்
- மாதுர் கோயில்
- சந்திரகிரி பாலம்
மேற்கோள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads