காதலுக்கு மரியாதை
ஃபாசில் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காதலுக்கு மரியாதை (Kadhalukku Mariyadhai) 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Remove ads
வகை
நடிகர்கள்
பாடல்கள்
ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2] இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓ பேபி" எனும் பாடலை பாடகி பவதாரிணியுடன் இணைந்து நடிகர் விஜய் பாடியிருந்தார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads