கான்கியரி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கான்கியரி மாகாணம் (Çankırı Province, துருக்கியம்: Çankırı ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும், இது தலைநகரான அங்காராவுக்கு அருகில் உள்ளது. மாகாண தலைநகரம் கான்கியரி நகரமாகும்.
Remove ads
பொருளாதாரம்
கான்கியரியானது முதன்மையாக கோதுமை, பீன்ஸ், சோளம், தக்காளி ஆகியவற்றை விளைவிக்கும் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட மாகாணமாகும்.
காலநிலை
கான்கியரியில் கோடை காலம் குறைந்த மழையுடன் மிகவும் வெப்பமானதாக இருக்கும். குளிர்காலம் மழையும், அவ்வப்போது பனிபெய்வதாக மிகவும் குளிராக இருக்கும்.
மாவட்டங்கள்

கான்கிரி மாகாணம் 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):
- அட்கராகலர்
- பேராமரன்
- கான்கியரி
- செர்கிஸ்
- எல்டிவன்
- இல்காஸ்
- கிசிலிமார்க்
- கோர்கன்
- குருன்லு
- ஓர்டா
- சப்பனோசு
- யப்ரக்லே
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads