காமா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காமா (Gamma, கிரேக்கம்: γάμμα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது மூன்று என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான கிமெலிலிருந்தே () காமா பெறப்பட்டது. காமாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்துகள் C, G, சிரில்லிய எழுத்துகள் Г, Ґ என்பனவாகும்.
Remove ads
பயன்பாடுகள்
அறிவியல்
அணுக்கருவியலில் காமாக் கதிரைக் குறிப்பதற்குச் சிற்றெழுத்துக் காமா பயன்படுத்தப்படுகின்றது.
வானியல்
காமாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]
தொழினுட்பக் குறிப்புகள்
மீப்பாடக் குறிமொழி
மீப்பாடக் குறிமொழியில் பேரெழுத்துக் காமா, சிற்றெழுத்துக் காமா என்பனவற்றை முறையே Γ
, γ
என்பன குறிக்கும்.[4]
ஒருங்குறி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads